இந்து மக்கள் கட்சி தலைவர்

img

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியிடம் போலீசார் விசாரணை

கோவையில் வார பத்திரிகையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பொழுது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஒம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.